25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


உதடுகளை பளபளப்பாக்க....
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உதடுகளை பளபளப்பாக்க....

ஆரஞ்சுப் பழச்சாற்றை உதட்டில் தடவும் போது உதடு நிறம் மாறும்

மாதுளம் பழத்தின் சாற்றை உதடுகளின் மீது பூசி வந்தால் உதடுகள் அழகாகும்

கற்றாழையை உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்

மஞ்சள்தூள் உதடுகளில் தடவும்போது கிருமிகள் அழிந்துவிடுகிறது.

புதினா மற்றும் நெல்லிக்காய் சாறு உதடுகளில் தடவும் போது கருமை மறைந்து சிவப்பழகு பெறும்.

ஒரே அளவில் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளுங்கள்.அந்த கலவையை உங்கள் உதடுகள் மீது பூசி விட்டு, ஒரு மணி நேரம் கழித்து கழுவுங்கள்.இதனால் உலர்ந்த உதடுகளில் ஈரப்பதம் அதிகரிப்பதோடு,உதட்டின் நிறமும் மாற்றமடையும்.

பீட்ரூட் எந்த அளவுக்கு நம் உடலுக்கு நல்லதோ,அதே அளவிற்கு உங்கள் உதடுகளுக்கும் நன்மையளிக்கும்.சிறிய பீட்ரூட் துண்டை எடுத்து உங்கள் உதட்டில் தடவி ஒரு மணி நேரம் காய வைத்து பின்னர் கழுவுங்கள்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் உதட்டின் நிறம் "பிங்க்" நிறத்தில் மாறும்.

சிலர் வெள்ளரி துண்டுகளை குளிர்ச்சிக்காக கண்களில் வைப்பதை பார்த்திருப்போம்.ஆனால் வெள்ளரிச் சாற்றை உதடுகளில் தடவி வர,கருஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உதடுகள் பழைய நிறத்தை பெறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News